தன் மதிப்பீடு : விடைகள் - I

2. இராமப்பய்யன் அம்மானை - எந்தக் காலகட்டத்து வரலாற்றைச் சுட்டுகின்றது?

இராமப்பய்யன் அம்மானை திருமலை நாயக்கர் காலகட்டத்து வரலாற்றைச் சுட்டுகின்றது.