தன் மதிப்பீடு : விடைகள் - II
3. இராமப்பய்யன் அம்மானை கதைப்பாடலில் இடம்பெற்றுள்ள எதிர்த்தலைவன் யார்?
இராமப்பய்யன் அம்மானை குறிப்பிடும் எதிர்த்தலைவன் இரண்டாம் சடைக்கத்தேவன் (சேதுபதி) மருமகன் வன்னியத் தேவன் ஆவான்.
முன்