தன் மதிப்பீடு : விடைகள் - I

4. இராமப்பய்யன் அம்மானை கதைப்பாடல், வரலாற்றிலிருந்து வேறுபடும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

இராமப்பய்யன் அம்மானையில் இடம் பெற்றுள்ள வன்னியத்தேவனை பற்றிய செய்தி அம்மானையைத் தவிர வேறெங்கும் காணப்படவில்லை. வரலாற்றில் இடம் பெற்றுள்ள சேதுபதியின் தம்பி சோர புத்திரனைப் பற்றிய குறிப்பு கதைப்பாடலில் இடம் பெறவில்லை.