தன்
மதிப்பீடு : விடைகள் - I
5. குமாரன், மதியாரழகன்
என்பவர்கள் யார்?
அவர்களுக்கு நேர்ந்த கொடுமை என்ன?
குமாரனும்
மதியாரழகனும் சேதுபதியின் மக்கள்
ஆவர். போரின்போது இராமப்பய்யனால் கைது
செய்யப்பட்ட இவர்களது தோலை உரிக்கும் படி
கட்டளையிட்டு, அவர்களது எலும்பைத்
தறிக்கச்
செய்கிறான் இராமப்பய்யன்.
|