தன் மதிப்பீடு : விடைகள் - II
3. தேசிங்கு மக்கள் மத்தியில் புகழடைந்தமைக்கு எது காரணமாயிருந்தது?
தேசிங்கு தனித்து நின்று தன்மானமிக்கவனாகப் போரிட்டு வீர மரணமடைந்தான். அவ்வீர மரணமே அவனுக்கு மக்கள் மத்தியில் புகழைப் பெறும்படி செய்தது.
முன்