தன் மதிப்பீடு : விடைகள் - II

2. சாதிக்கட்டுப்பாட்டை மீறியவர்களுள் முதன்மையானவர்கள் யார்?

மதுரை வீரனும், முத்துப்பட்டனும் சாதிக்கட்டுப்பாட்டை மீறியவர்களுள் முதன்மையானவர்களாவர்.