தன்
மதிப்பீடு : விடைகள் - II
5. சமூகக் கதைப்பாடல்களின் கதை
முடிவு எவ்வாறு
அமைந்துள்ளது?
சமூகக்
கதைப்பாடல்கள் அனைத்தும் அவல முடிவைக்
கொண்டவையே. சமூகக் கட்டுப்பாட்டை மீறியமைக்காகக்
கொல்லப்பட்ட அவல வீரர்கள் கதையின் நாயகர்களாக
நாட்டுப்புற மக்களால் உயர்த்திப் பாடப்பட்டனர்.
|