தன் மதிப்பீடு : விடைகள் - II

6. பட்டவராயன் கோயில் யாரோடு தொடர்புடையது?

பட்டவராயன் கோயில் முத்துப்பட்டனோடு தொடர்புடையது.