தன் மதிப்பீடு : விடைகள் - II
7. மகட்கொடை அல்லது சீதனம் என்பதன் பொருள் என்ன?
திருமணமாகிக் கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்குத் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படும் பொருளே மகட்கொடை ஆகும். இது அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்படும்.
முன்