தன்
மதிப்பீடு : விடைகள் - II
2. கதைப்பாடலின் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்னை?
கதைப்பாடலில்
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும்
பெரும்பான்மை நான்கு சீர்களாக அமைந்திருக்கும். சில
பாடல்களில் இதற்கு மேலும் அமைவதுண்டு. முதல்
மற்றும் மூன்றாம் சீர் மோனைச் சீராக அமைந்திருக்கும்.
பாடல் வரிகளுக்கு இடையே தனிச் சொற்களும் இடம்
பெறுவதுண்டு.
|