தன் மதிப்பீடு : விடைகள் - II

4. கதைப்பாடல்களில் ‘ஒலிக் குறிப்புச் சொற்கள்’ பெறுமிடம் பற்றிக் கூறுக.

பொருளற்ற சொற்களே ஒலிக்குறிப்புச் சொற்களாகும். இவை, சிறந்த முறையில் கதைப் பொருளை விளக்கவும், மக்களின் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டவும் பயன்படுகின்றன.