தன்
மதிப்பீடு : விடைகள் - II
5. கதைப்பாடலின் பயன் பற்றிக் கூறுக.
கதைப்பாடல் கேட்போருக்கு, குறிப்பாகப்
பெண்களுக்குச் சிறந்த பொழுது போக்கும் கலையாகப்
பயன்படுகின்றது. மேலும் புராணச் செய்திகள், பக்தி
மற்றும் அறம் தொடர்பான சிந்தனைகளை அறிவுறுத்தும்
சாதனமாகவும் திகழ்கின்றது.
|