தன் மதிப்பீடு : விடைகள் - I

2. சாதிச் சிக்கலை மையப்படுத்தி எழுந்துள்ள இரு கதைப் பாடல்களைக் குறிப்பிடுக.

சின்ன நாடான்கதை, முத்துப் பட்டன் கதை - இவை இரண்டும் சாதிச் சிக்கலை மையப்படுத்தி எழுந்த கதைகள் ஆகும்.