தன்
மதிப்பீடு : விடைகள் - I
1. நாட்டுப்புறக்
கதைகளைச் சுட்டுவதற்குப்
பயன்படுத்தப்படும் வேறு சொற்கள் யாவை?
பழங்கதைகள்
நாடோடிக் கதைகள், கிராமியக் கதைகள்,
பாட்டிக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், நாட்டார்
கதைகள் முதலானவை நாட்டுப்புறக் கதைகளைச்
சுட்டுவதற்கான வேறு சொற்களாகும்.
|