தன் மதிப்பீடு : விடைகள் - I

5. நடேச சாஸ்திரியின் கதை சேகரிப்புப் பணி பற்றிக் கூறுக?

ஆங்கிலேயர்களுக்கு உதவும் நோக்கில் முதலில் நடேச சாஸ்திரி கதைகளைச் சேகரித்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். பின்னர் அவர் கதை சேகரிப்புப் பணியில் சிறந்த பங்களிப்பினைச் செய்தார். அவர் சேகரித்த கதைகள் பிற்காலத்தில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப் பெற்றன.