தன் மதிப்பீடு : விடைகள் - I
6. தோற்றக் கதைகள் என்றால் என்ன?
உலகம், ஞாயிறு, சந்திரன், விண்மீன்கள், ஆறுகள், மலைகள், ஊர்கள், தெய்வங்கள் போன்றவற்றின் தோற்றம் குறித்த கதைகளைத் தோற்றக் கதைகள் எனலாம்.
முன்