தன் மதிப்பீடு : விடைகள் - I

 

7. காரணக் கதைகள் என்றால் என்ன?

உலகில் உள்ள இயற்கை நிகழ்வுகள் மற்றும் இயற்கைப் பொருட்கள் ஏன் அவ்வாறு நிகழ்கின்றன? ஏன் அவ்வாறு இருக்கின்றன? என்னும் கேள்விகளுக்கு விடை கூறும்முகத்தான் உருவாக்கப்பட்டு மக்களிடையே வழங்கி வரும் கதைகளைக் காரணக் கதைகள் எனலாம்.