தன்
மதிப்பீடு : விடைகள் - II
4. அடக்கி வைத்திருக்கும்
கோபத்தைத் தணித்துக்
கொள்ளக் கதைகள் உதவுகின்றனவா? எவ்வாறு?
ஆம்.
உதவுகின்றன. ‘புண்ணாக்கு மாடன்’ போன்ற
கதைப்பாத்திரத்தோடு தமக்கு எரிச்சலூட்டும்
அதிகாரிகளை ஒப்புமைப்படுத்துவதன் வாயிலாக
அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தைத் தணித்துக்
கொள்வர்.
|