தன் மதிப்பீடு : விடைகள் - I

1. விடுகதை இலக்கிய வகையைச் சுட்டுவதற்கு நமக்கு கிடைக்கும் பழைய சொற்கள் யாவை?

பிசி, பிதிர்