தன் மதிப்பீடு : விடைகள் - I

4. விடுகதை என்னும் சொல் மிக அண்மைக் காலத்தில் தமிழில் காலூன்றியுள்ளது என்ற கருத்து சரியா? எவ்வாறு?

சரியல்ல. நான்கு திராவிட மொழிகளிலும் வழக்கில் உள்ள விடுகதை என்னும் சொல் பிற்காலத்தது என்று கூறுவது சரியல்ல.