தன் மதிப்பீடு : விடைகள் - I

5. தமிழில் முறையாகத் தொகுக்கப் பெற்ற முதல் விடுகதை நூல் என்று எதனைக் கூறுலாம்?

வ.மு. இராமலிங்கம் வெளியிட்டுள்ள ‘களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள்’ என்ற நூலைக் கூறலாம்.