தன்
மதிப்பீடு : விடைகள் - I
8. கணக்கு விடுகதைகள்-விளக்குக
நாட்டுப்புற
மக்களிடையே காணப்படும் விடுகதைகளுள்
கணக்கினை அடிப்படையாகக் கொண்ட விடுகதையினை
கணக்கு விடுகதை என்று கூறலாம். கணக்குகளாக
இல்லாமல் எதிராளியை ஏமாற்றுவதாக அமையும்
கணக்கு விடுகதைகளும் உண்மையான கணக்காக
அமையும் விடுகதைகளும் உள்ளன.
|