தன் மதிப்பீடு : விடைகள் - II

2. முறைசார் கல்வியில் முக்கியத்துவத்தை நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றனவா?

வெளிப்படுத்துகின்றன. தெருக்கூத்து ஆடுவது போன்ற கலைகளில் ஈடுபடுவதை விட முறைசார் கல்வியைக் கற்பது சிறந்தது என்ற கருத்தினை நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.