தன்
மதிப்பீடு : விடைகள் - I
6.
அயல்நாட்டுப் பாதிரியார்கள் பழமொழிகளைச் சேகரித்து வெளியிட்டதின் நோக்கம்
என்ன?
மக்களைப் புரிந்து கொள்ளவும்
மக்களோடு நெருங்கிப்
பழகவும் மிகுதியாக உதவக்கூடிய நாட்டுப்புற இலக்கிய
வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச்
சேகரித்து வெளியிட்டனர்.
|