தன் மதிப்பீடு : விடைகள் - II

1. மழையின் அறிகுறிகள் குறித்த பழமொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுக?

(i) அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை

(ii) அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி

(iii) தட்டாம் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்