தன் மதிப்பீடு : விடைகள் - II

5. பழமொழி விடுகதையாக மாறுமா? எவ்வாறு மாறும்?

நடக்கத் தெரியாதவன்
நட்டுவனார்க்கு வழிகாட்டுவானா?

என்னும் பழமொழி ’நடக்கத் தெரியாதவன் நட்டுவனார்க்கு வழிகாட்டுவான்’- அவன் யார்? என்று வினா வாக்கியம் சேரும் போது விடுகதையாக மாறும்.