தன் மதிப்பீடு : விடைகள் - I

2. நகைச்சுவை பற்றி ஆய்வு செய்வதால் ஏற்படும் பயன்கள் யாவை?

நகைச்சுவைத் துணுக்குகள் மக்களின் இயல்புகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் கருத்தோட்டங்களை அல்லது பண்பு நலன்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.