தன்
மதிப்பீடு : விடைகள் - I
4. குன்னத்தூரான் நகைச்சுவைத்
துணுக்குகள் யாரால்
உருவாக்கப் பெற்றன? ஏன்?
குன்னத்தூரில்
வசிக்கும் ஒடுக்கப்பெற்ற ஏழை மக்களைப்
பற்றி பக்கத்து ஊர்களில் வசிக்கும்
மேல்தட்டு மக்கள்
உருவாக்கிய நகைச்சுவைத் துணுக்குகள் குன்னத்தூரான்
நகைச்சுவைத் துணுக்குகளாகப் பரவின.
|