|
பாரதியின்
பிறப்பு. |
|
இளமையில் நேர்ந்த இன்னல்கள்: தாயாரின் மறைவு, தந்தையாரின்
கண்டிப்பு, வேண்டாத கல்வி, குழந்தைத் திருமணம், தந்தையாரின்
பொருள் இழப்பும் மறைவும். |
|
இளமையில்
துளிர் விட்ட கவிதை ஆற்றல். |
|
காசி
வாழ்க்கை - சுதந்திர தாகத்தையும், புரட்சி எண்ணங்களையும்
தோற்றுவித்தது. |
|
எட்டயபுரம்
சமஸ்தானப் பொறுப்பும், மதுரையில் தமிழாசிரியப் பணியும்.
|
|
பத்திரிகைகளில் ஆசிரியப்பணி - தேசிய இயக்கத்திலும், கவிதைகளிலும்
தீவிரமாக ஆழ்ந்தது. |
|
புதுச்சேரியில் தங்கியிருந்து,
ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தது. |
|
தம்முடைய சமுதாயப் புரட்சியால் கடையத்தில்
மக்களின் பகைக்கு ஆளானது. |
|
சென்னைக்குத்
திரும்பி, தேச விடுதலை இயக்கத்தை ஊக்குவித்தது. |
|
மகாகவியின் அகால மரணம். |
போன்ற
மேற்கூறிய செய்திகளை விவரமாக அறியலாம்.