தன் மதிப்பீடு : விடைகள் - II
|
4. விடுதலை பெற்ற இந்தியாவில் பாரதியின் எதிர்பார்ப்புகள் எவை?
|
பாரதியார் இந்தியா விடுதலை பெற்ற பின் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்க வேண்டும். உயர்ந்த சாதி, இழிந்த சாதி, ஆண், பெண் என்ற ஏற்ற தாழ்வு ஒழிய வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
|
|