தன் மதிப்பீடு : விடைகள் - II

 

5. காந்தி அடிகளாரின் பெருமையைப் பாரதியார் எவ்வாறு வெளியிடுகிறார்?

 

அந்நியருக்கு அடிமையாகித் தாழ்ந்த நிலையில் பாழாகி இருந்த பாரத தேசத்தை வாழ்விக்க வந்தவர் காந்தி அடிகள் என்று பாரதியார் பாராட்டுகிறார்.

 

முன்