தன்மதிப்பீடு : விடைகள் - II
|
2. தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி யாது? |
ஆண்களுக்கும் பெண்களுக்கும்,
கல்வித் திறமை,
பொதுப்படையாக வைக்க வேண்டும். அந்த நிலையைப்
பெண்கள் அடைவது வரை, ஆண்கள் பெண்களைச் சமமாக
நடத்த மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள் என்று
குறிப்பிடுகிறார் பாரதியார்.
|