தன்மதிப்பீடு : விடைகள் - II

 

5. துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம் கோட்டை கலியுகத்திற்குப் பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக் கருதுகிறார்?
 

பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனப் பாரதியார் கருதுகிறார்.
 

முன்