தன்மதிப்பீடு : விடைகள் - II

 

6. 'விதவா விவாகம் செய்யத்தக்கது' என விசாலாட்சிக்கு அறிவுரை கூறும் மாந்தரின் பெயர் என்ன?
 

'விதவா விவாகம் செய்யத்தக்கது' என விசாலாட்சிக்குக் கோமதி என்பவர் அறிவுரை கூறுகிறார்.
 

முன்