தன் மதிப்பீடு : விடைகள் - I

 

1.

கல்வியை எந்த மொழியில் கொடுக்க வேண்டும் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார்?

 

கல்வியைத் தாய்மொழியாகிய தமிழிலேயே கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.