தன் மதிப்பீடு: விடைகள் - I
|
4. |
புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் இன்னமும் எவற்றைத் தங்கள் அடையாளச் சின்னங்களாகக் கொண்டுள்ளனர்?
|
முருகன் கோயில்களை அமைத்தும், சைவச் சமயச் சடங்குகளைப் பின்பற்றியும் சைவர்களாக வாழ்கின்றனர். இவைகளைத் தங்கள் அடையாளச் சின்னங்களாகக் கொண்டுள்ளனர். | |
|