4.9 தொகுப்புரை

இவ்வாறு இந்தப் பாடம் பாரதியாரின் அறிவியல் நோக்கைத் தெளிவாகக் காட்டுகிறது. பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகள் ஆகியனவற்றின் வழி ஆங்காங்கே புவியியல், வானவியல், உயிரியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், உடற்கல்வி போன்றவற்றைப் பற்றி அவர் அறிந்த உண்மைகளும், அவர் வாழ்ந்த காலத்தில் பேசப்பட்ட உண்மைகளும் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

சுழலும் பூமியில் பொருள்கள் ஏன் சிதறவில்லை? அவற்றை நிலை நிறுத்துவது யார்?

[விடை]
2. பாரதி காட்டும் புது மூலக் கூறுகள் எவை? [விடை]
3.

தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு என்ன பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்?

[விடை]
4. நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும்? [விடை]
5. அறிவியல் பாடத்தைக் கற்பிக்கச் சிறந்த முறை எது? [விடை]