தன் மதிப்பீடு : விடைகள் - II
|
1. |
பாரதி ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று குழந்தையைப் பார்த்துப் பாடியதன் காரணம் கூறுக.
|
குழந்தைப் பருவத்திலேயே நல்ல உணர்வை ஊட்டி வளர்க்கவேண்டும். அவ்வாறு வளர்த்தால் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் நல்ல குடிமகனாக வருவர் என்ற நோக்கத்தில் பாடுகிறார். |
|
|