தன் மதிப்பீடு : விடைகள் - I
|
5. |
பெண் விடுதலை பெறுவதற்குப் பாரதி காட்டும் வழி யாது?
|
பெண்ணுக்குக் கொடுமை செய்பவர் அண்ணன், தம்பி, தந்தை, மாமன், கணவன் முதலிய உறவுகளாக விளங்கும் ஆண்கள். அவர்களை ஆயுதங்களால் தாக்க முடியாது. ஆகவே சாத்வீக முறைப்படி அவர்களுக்குப் புத்திவரும்படி செய்ய வேண்டும் என்கிறார் பாரதி. |
|
|