தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2.

 

மனிதரின் புகழ் உடம்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?

 

நிலையில்லாத உலகத்தில் நிலைத்து நிற்பது புகழ் ஒன்றுதான். புகழுடம்பை மெய்யுடம்பு என்கிறார்.

 

முன்