தன் மதிப்பீடு : விடைகள் - I
|
4. | விபின் சந்திரபாலர்
விடுதலை பெற்ற நாளைக்
கொண்டாடும் போது பாரதியார் கூறியது யாது?
|
சுயராஜ்யத்தில் - தாய் நாட்டுப் பற்றில் நம்பிக்கை வைத்திருப்பதால் இங்கே கூடியிருக்கிறோம் என்றும், நம் சக்திக்கு இயன்ற வரை சுயராஜ்ய கொள்கைக்காகவும் தேசப்பற்றுக்காகவும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றுகூடிச் சுதேசிய சுயராஜ்யக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படவோ போராடவோ முன்வரவேண்டும் என்று கூறினார்.
|
|
|