தன் மதிப்பீடு : விடைகள் - I
|
5. |
தேசியக்
கல்வி எனப் பாரதியார் எதனைக் குறிக்கின்றார்?
|
நாட்டு மொழிக்கே முதன்மை என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை, இதை மறந்துவிடக் கூடாது. இந்த முயற்சிக்குத் தமிழ் மொழியே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் (ஒரு வகைப் பறை) அறைவிக்க வேண்டும் என்கிறார்.
|
|
|