தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1.

நம் குடியரசு எப்படியிருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதியார்?

 

எல்லா மனிதர்களையும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும். எல்லோர்க்கும் ஒத்த உரிமையும் ஒத்த உடைமையும் பெறும் அமைப்பாக அது விளங்க வேண்டுமென விரும்புகிறார்.

 

முன்