தன் மதிப்பீடு : விடைகள் - II
பாரதியார் வாழ்கிறார் என்பதற்குச் சான்றாகக் கூறத் தக்கனவற்றுள் இரண்டைக் கூறுக.
ஆங்காங்கே ஆலைகளின் முழக்கம், கல்விக் கூடங்களின் தோற்றம் ஆகியவை பாரதி வாழ்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
முன்