தன்மதிப்பீடு: விடைகள் - II
 

2. அகமணமுறை என்பதன் பொருள் யாது?

சாதிக்குள்ளேயே நடைபெறும் திருமண முறைக்கு அகமணமுறை என்று பொருள்.