தன் மதிப்பீடு: விடைகள் - I

 

1. பகுத்தறிவு என்றால் என்ன?

அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை ஏற்காமல் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை மட்டும் ஏற்பது பகுத்தறிவு. இந்தச் சிந்தனைகள் உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம்.