தன் மதிப்பீடு: விடைகள் - II
2. குடும்பத் தலைவியின் தையல் வேலை பற்றிப் பாரதிதாசன் என்ன பாடியுள்ளார்?
தலைவியின் ஒரு கை தையல் எந்திரத்தை இயக்கியது. மற்றொரு கை தைத்த உடையினை வாங்கிக் கொண்டிருந்தது என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
முன்