தன் மதிப்பீடு: விடைகள் - I
 

1. ஆணின் கடமை எது?

ஏதேனும் ஒரு தொழிலை நேர்மையாகச் செய்து, பொருள் ஈட்டுவது ஆணின் கடமை ஆகும். தொழில் செய்வதே ஆணுக்கு உயிர் போன்றது என்று குறுந்தொகையும் குறிப்பிட்டுள்ளது.