2.
வண்டியின் மேல் மாமியார் அமர்ந்து வந்ததை
விளக்குவதற்குப் பாரதிதாசன் பயன்படுத்தியுள்ள உவமை
யாது?
குன்றின்
மேல் குரங்கு உட்கார்ந்து இருப்பது போல, வண்டியில்
ஏற்றப்பட்டிருந்த வீட்டுப் பொருள்களின் மேல் மாமியார்
உட்கார்ந்து வந்தார் என்று பாரதிதாசன் உவமைப்படுத்தியுள்ளார்.
|