தன் மதிப்பீடு: விடைகள் - II
1. பொறுப்பில்லாத தலைவி படுக்கையிலிருந்து எழுந்ததை எவ்வாறு பாரதிதாசன் பாடியுள்ளார்?
பொத்தல் விழுந்த மரத்தில் நெளிகின்ற புழுவைப் போல் தலைவி படுக்கையில் நெளிந்து எழுந்தாள் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
முன்